பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல், பொலிகட னென்னும் பெயர்த்து."-நாலடியார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. கருத்து. வறியார்க்கு ஈவதே ஈகை. ஈல்லா றெனினுங் கொளறீது மேலுலக மில்லெனினு மீதலே நன்று. r 191. பொருள். ல் ஆறு என்னினும் கொள்ளல் தீதுமேல் உலகத்திற்கு) எல்ல நெறி என்று (நூல்கஎெல்லாம்) கூறினும் (பிறர் பால் ஒன்றை) வற்றல் தீமை; மேல் உலகம் இல் என்னினும் ஈதல் நன்று -மேல் உலகம் இல்லை என்று (நூல்களெல்லாம்) கடறினும் (பிற ருக்கு) ஈதல் சன்மை. அகலம். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. கொன்னல் என் பதன் எகா வொற்றும், என்னினும் என்பதன் வகர வொற்றும் கெட்டு நின்றன. "வெள்ளியை யாதல் வினம்பினை மேலேம் வள்ளிய ராசு வழங்குவ தல்லால் எள்ளு வென்சில வின்னுரேனும், கொள்ளுகறீது கொடுப்பது நன்றால்" என்றார் கம்பர். மேல் உலகம்- வீட்டுலசம். கருத்து. ஏற்றல் இழிவு; ஈதல் உயர்வு. ௩. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. 192. பொருள். இவன் என்லும் என்னும் உரையாமை ஈதல்- (இவன்) இல்லாதவன் என்னும் இழிவை (ஒருவரிடத்தும்) சொல் லாமல் (அவனுக்கு) ஈதல், குலன் உடையான்கண் உள்-சிற் குலத்தின் கண் பிறந்தானிடத்து உள்ளன. அகலம். இல்லன் என்பது லகர வொற்றுக் கெட்டு நின்றது. உரையாமை என்பது எதிர்மறை வினையெச்சம். இலனென்னும் 218' .

.

218