பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . ஈகை. எவ்வம் உரையாமை என்பதற்கு இசப்போன் தான் இலன் என்று உசையா முன்னர் அவன் குறிப்பறிந்து எனவும், இரக்கப்பட்டோன் 'யான் இன்' என்னும் இழி சொல்லை உரையாமல் எனவும், இரச் தோன் தன்னிடம் ஏற்ற பின்னர்ப் பிறர்பால் சென்று தான் இவன் என்னும் இழிவை மீண்டும் உரையாத வாறு அவன் வறுமை நீங்கும் படியாக எனவும் உரைத்தறும் அமையும், ஈதல் பல திறத்தன வாகலின், அது பன்மைப் பொருளிற் கூறப் பெற்றது. தருமர் பாடம் ' இலமென்னும்', ஏகாரம் அசை, கருத்து. உயர் குடிக்கு அழகு உவப்புடன் ஈதல். 193. ச. இன்னா நீசக்கப் படுத லிரந்தவ மின்முகங் கானு மளவு. பொருள். இசந்தவர் இன் முகம் காணும் அளவு(ம்)-(என்பால் பொருள் ஏற்று மகிழ்ச்சியுற்ற) இசந்தவரது இனிய முகத்தைச் சாணும் வசையிலும், இரக்கப்படுதல் (உம்) இன்னாது—இரத்தலே போல) இரக்கப்படுதலும் ஒன்பம் தருவது. அகலம். இரச்சப்படுதலும் என்பதன் னச்சவும்மையும், அசவும் என்பதன் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. கருத்து. சுவான் தான் ஈயும் வரையில் துன்புதுவன். 194. ரு. ஆத்துவா சாற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவர ரற்றவிற்யின். பொருள். ஆத்துவார் ஆற்றல் பசி ஆற்றல்(தவம்) இயந்து வாரது வலிமை (தம்) பசியைப் பொறுத்தல்; (அஃது) அப் பசியை மாற்றுவர் ஆத்தலின் பீன்- அஃது (பகித்தோர்க்கு) உணவு கொடு த்து) அப் பலியை நீக்குவாருடைய வலிமைக்குப் பின் நிற்பது. அகலம். ஃறு என்பது தோன்ற எழுவாயாக வருவிக்

  • 219

219