பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கப்பட்டது. பின் என்பது ஒருபெயர் பின் நிற்பதற்கு ஆயின் மையால். கருத்து. ஈகை தவத்திலும் மேற்பட்டது. அற்றா ஏழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றாள் பொருள்வைப் புழி. 195. பொருள். அற்றார் அழி பசி தீர்த்தல்—(இல்வாழ்வான்) பொருள் இல்லாதாசை வருத்தும் பசியைத் தீர்க்கக் கடவன்; அஃது பொருள் பெற்றான் ஒருவன் வைப்பு உழி - அது பொருளைப் பெற் றவன் ஒருவன் (அதனை) வைத்தற் குரிய இடம். அகலம். அழி என்பது வினைத்தொகை கருத்து. வறிஞசது பசியைத் தீர்த்தல் செல்வத்தைப் பத்திகப் படுத்தி வைக்கும் இரும்புப் பெட்டி. 7. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்ட லரிது. 196. பொருள். பாத்து வண் மருவியவனை - (சன்னிடத்துன் னதை இவ்லார்க்குப்) பகுந்து கொடுத்து உண்ணுதலைப் பொருக்திய வனை, பசி என்னும் தீ பிணி தீண்டல் அரிது-பசி என்று சொல் வப்படும் கொடிய நோய் தொடுதல் இன்று. அகலம். மருவியவன் என்பது இன்னிசை ரோக்கி மரீஇய வன் என நின்றது. நச்சர் பாடம் ' பார்த்தூண்', கருத்து. வறிஞர் பசி தீர்ப்பான் வறுமையுறல் இல்லே. 197. அ. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ முமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். 220

3

220