பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈகை. . பொருள். தாம் உடைமை வைத்ஓ இழக்கும் வன்கண்ணாவர் -தாம் செல்வத்தை (ப் பிறருக்கு வழங்காம) மைத்திருந்து இழக் கும் கடின உள்ள முடையார், சுத்து உலக்கும் இன்பம் அறியார் மொய் {இல்லார்க்கு} ஈத்து (அவர் பெற்று) மகிழ்தலாஸ் (எர்தார் அடையும்) இன்பத்தை அறியார் போறும்? அகலம். பொருளை ஏற்கவர் உலத்தலைப் பார்த்துப் பொருளை ஈந்தார்க்கு உாதகம் இன்பத்தை 'கத்ஓவக்கும் இன்பம்' என்ருர், கொல் என்பது போலும் என்னும் குறிப்பு விருப் பொருளில் வந்தது. மணக்குடவர் பாடம் 'ஸன்கண் ணவர்", கருத்து. வறியார்க்கு ஈயாதாச் வன்கண்னர். சு இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். 108. பொருள். நிரப்பிய தாமே தமியர் உண்ணல்—(இனிைல்) கிரப்பியவற்றைத் தாமே தமியரா மிருந்து உண்ணுதல், இருந்த லீன் இன்னாது-இரத்தலைப் போலத் அன்பத்தைத் தருந்;து, அகலம். உண்ணல் என்பது ணகர வொத்துக் கெட்டு மீன் றது. சிரப்பிய என்று கூறியதனன், நீசப்புதற்கு ஒன்றம் இல்லாத வறிஞன் தனியளுய்த் தெண்ணி குண்டல் இன்னாதது அன்று கானக் கொள்க. தருமர் பாடம் ' தாமே தனிய குணல்'. தாமத் தர், நசேர் பாடம் ' தானே தனிய னுணல்', 'மன்ற' அசை. கருத்து. பரூந்து உண்ணாமை படுத்தயர் விளைக்கும். 100. சாத னின்னாக தில்லை வினிததூஉ மீத வியையாக் கடை. பொருள். 'சாதனின் இன்னாதது இல்லேசசதலைப் போர்த் துன்பத்தைத் தருவது (வேறொன்று) இல்லே ஈதல் இசையா (ச} 221

.

221