பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கடை அதவும் இனிதடாதல் இயலாத பொழுது சாவும் (வன் $ அக்கு ) இன்பத்தைத் தருவதாம். அகலம். குடவர், தாமத்தர் பாடம்'‘ஈத லிசையாக் கடை', வள்ளல்-வரையாது கொடுப்பவன். தருமர், மணக் கருத்து. ஈய முடியாத போது சாவும் இன்பமாம். உயக-ம் அதி:-புகழ். . 200. அஃதாவது, (ஒருவனை அறிவுடையார்) உயர்த்துக் கூறும் மொழி. 5. ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு.

  • பொருள். ஈதல் இசை பட வாழ்தல்-(ஒருவன்) ஈதவால்

புகழ் உண்டாகும்படி வாழக் கடவன்; அஃது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-புகழ் அல்லாமல் (மனித) உயிர்க்கு ஊழியம்(வேது) இல்லை. அகலம், ஈதல் என்பது மூன்றாம் வேற்றுமைத்தொகை. அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது. ஊதியம் இலாபம். தருமர் பாடம் ' அவையல்ல', கருத்து. இல்லார்க்கு ஈந்து புகழ் பெறுதல் எய்தற்கரிய இம் மைப் பேறு, 201. உரைப்பா ருரைப்பவை பெல்லா மிரப்பார்க்கொள் றீவார்மே னிற்கும் புகழ். . பொருள். உரைப்பார் உரைப்பவை எல்லாம்_சொல்வோர் சொல்வன வெல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் கிற்கும் புகழே-இரப்பவர்க்கு (அவர் விரும்பியது) ஒன்றைக் கொடுப்பவர் மேல் கிற்கும் புகழ்கலோ. 222

.

222