பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ். அகலம். பிரில்லை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. தன்னினம் கோடல் என்னும் உத்தியால், உரைப்பார் என்பது பாடு கோரையும் அடக்கி கின்ற. ஈகருத்து. ஈகோர் எல்லாராலும் புகழப்படுவர். ௩.. ஒன்ற வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். 202. பொருள். உலகத்து ஒன்ற(க) உயர்ந்த புகழ் அவ்ஸால்-உள் கத்தின்கண் ஒப்பற்றதாக உயர்ந்த புகழ் அல்லாமல், பொன்றாது நிற்பது ஒன்று இன்—(என்றும்) அழியாது நிற்பது (வேது) ஒன்று இல்லை. அகலம். ஒன்றுக என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு செட்டு வின்றது. ஒருவன் பொன்றுங்கால், அவன் புகழ் பொன்றாது நிற் கும் கண்மூார், " மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் திறீஇத் தாமாய்ல் தனசே"- புறநானூாறு, கருத்து. இவ் வுலகத்தின்கன் என்றும் பொன்றது கீற்பது ஒப்பற்று உயர்ந்த புகழே. 8. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. 203. பொருள். நிலவரை நீள் புகழ் ஆற்றின் -நிலவுகின் அளவு (வரையில்) நீண்டுகிற்கும் புகழை (ஒருவன்) செய்யின், புத்தேன்உவகு புலவரைப் போற்றாது -தெய்வ உலகத்தார் புலவசைப் போற்றார். அகலம். கீள் என்பது வினைத்தொகை, உவரு என்பது ஆருபெயர், உலகினர்க்கு ஆயினமையால். உலகு என்றமையால், அதற்கு ஏற்ப அதன் பயனிலையைப் போற்றாது என்று கூறிஞர். புகழ் செய்தோரைப் பாடிய புலவரைப் போற்றுமல் அவர் பாடிய

223

223