பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பாட்டுடைத் தலைவசையே தேவர் போற்றுவர் என்றவாறு, இகளும், புலவர் தேவரால் போற்றப்படுதற் குரிய சென்பது பெற்றாம். கருத்து. புஈழ்செய்தாரைத் தேவரும் போற்றவர். ரு. சுத்தம்போர் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா வரிது. . 204. . பொருள். சத்தம் போர் கேடும்-ழுக்கத்தைப் போர்த்த சேடும், உள்ளதுஆகும் சாக்காடும்— (என்றும்) உள்ளது ஆகும் சாவும், வித்தகர்க்கு அல்லாஸ் (ஏனையோர்க்கு அரிது - அறிஞர்க்கு அல்லள மல் மத்தையோர்க்கு (ச் செய்தல்) இயலாது. அகலம். ஈகை தோற்ற மாத்திரையில் பொருட் சேட்டையும், உண்மையில் பொரு ணாக்கத்தையும் ஈல்குவதாஸ், அதனை 'நத்தம் போர்'கேடு' என்றார். பிறர் நன்மைக்காக உயிசை வழங்குதல் தோற்ற கரத்திரையில் சாவையும் உண்மையில் (புஈழுடம்போடு கூடி) என்றும் உள்ளதாம் தன்மையையும் எல்குவதால் அதனை ' உளதாகும் அரக்காடு' என்றார். உள்ளதாகும் என்பது னகர வொற்க் கெட்டு கின்றது. 'போர்' என்பது வினைத்தொகை, முந்திய உரையாகிரி யர்கள் பாடம் 'உத்தம்போற்'. இங் குறனின் மூன்றஞ் சீரின் முதற் சொல்லாகிய 'உனது' என்பது 'ஆகும்' என்றும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல் போல, இக் குறளின் முதற் சீரின் முதற் சொல்லாகிய 'கத்தம்' என்பதும் ' ஆம்' அல்லது போர்' என்பது போன்ற பொருள் தரும் ஒரு சொல்லோடு சேர்த்து கிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததா யிருக்க, அச் சொல்லே விடுத் துப் பொருள் கோளுக்கு வேண்டாத ' போல்' என்னும் உரையசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகவின், 'கத்தம்போற்' என்பது எடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையெவக் கொள்க. "மாய்த்தவர் மாய்ந்த சல்லர்கண் மாயா " நேத்திய :ைகொ டிரந்தவ " 224" .

.

224