பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புகழ். நெந்தாய், வீய்ந்தவ சென்பர் வீய்ந்தவ ரேலும், சுய்க்தவ ரல்ல திருச் தவர் யாரே."-கம்ப ராமாயனம். கருத்து. பிறகுக்கு ஈவோளும் பிரருக்காக உயிர் வழங்குவேச கும் பெரியர். ௪. தேசன் றீற் புகழொடு தோன்துக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று, 205. பொருள். தோன்றின் புகழொடு நோன்றுக-(ஒருவன் பல் லார்முன்) தோன் றில் புகழுடன் தோன்று; அஃதி இல்லார் தோன் தாமின் தோன்றாமை கன் —புகழ் இல்லாதார் (பல்லார்றன்)தோன்று தலினும் தோன்ற நிருத்தில் நன்மை. அகலம். தோன்றல் என்பதற்கு பிறத்தல் என்று பொருள் உரைப்பாரும் உளர். பிறத்தலும் பிறவாதிருத்தலும் ஒருவன் விருப்பப்படி நிகழ்வன அல்ல; அவன் முன் வீளைப்படியே மிகழ்வன. ஆகலான், அவ்வுசை பொருந்தான. கருத்து. புகழ் செய்யாதார் தம் வீட்டை விட்டு வெளியே ஜுமை என்று, எ. புகழ்பட வாழாதார் தக்ரேவார் தம்மை மிகழ்வாகை நோவ தெவன். 206. பொருள். புகழ் பட வாழாதார்-புகழ் உண்டாகும்படியாக வாழாதவர், தம் சோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்- தம்மை ரோவர் தவசாய்த் தம்மை இகழ்வாரை சோவது யாது காரணத் நால்? கருத்து. 'புகழ் செய்யாதார் தம்மை இகழ்வானா கோவ வாகாது 225 29

207,

225