பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அ. வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசைபென்னு மெச்சம் பெறாஅ விடின். பொருள். இசை என்னும் எச்சம் பெறா(ஓ) விடின்- புகழ் என்னும் மாவைப் பெறாது விடின், வையத்தார்க்கு எல்லாம் வை (அஃது) உலகத்தார்க் கெல்லாம் வசை. அகலம். தான் இதந்த பின்னர்த் தன் பெயரைத் தன் மகவு போலிருத்துவ தாகலான், புகழை எச்சம் என்றார். மகவைப் பெருநாரை உலகு இகழாது. ஆனால், புகழைப் பெறாதாரை உலகம் இகழும். எச்சம்மகவு. வழை-இகழ். 'என்ப' அசை. அள பெடை இசை நிறைக்க வந்தது. பெறறும் ஈறு கேட்டது. கருத்து. புகழ் பெறாதானை உலகத்தார் இகழ்வர். வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம். 208. பொருள். இசை இ(ல்)லா(த) யாக்கை பொதுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைத் தாங்கிய நிலத்தின்கண், வசை இ(ல்)லா(த) வண் பயன் குன்றும் வசை யில்லாத வனப்பமான விளைவு குறையும். அகலம். இல்லாத என்பது இரண்டிடத்தும் லகர வொற்றும் ஈறும் கெட்டு நின்றன. நச்சர் பாடம் 'வண்பயம்'. கருத்து. புகழ் செய்யாதான் நாட்டில் விளைவு குன்றும், 209. ய. வசையொழிய வாழ்வாரே வாழ்சை சிசையொழிய வாழ்வாரே வாழா தவர். பொருள். வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்- வசை சிங்க வாழ்பவசே (உயிருடன் கூடி) வாழ்பவர்; இசை ஓழிய வாழ்வாசே வாழாதவர் — புகழ்நிங்க வாழ்பரே (உயிருடன் கூடி) வாழாதவர்.

226

226