பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அகலம். ஊன் உண்பான் உடம்பு திய வளை உட்கொள்ளுத வால், அவ் வுடம்பைத் தீய உயிர்களை உட்கொள்ளும் ராகத்துக்கு உவ மித்தார். மூர்திய உரையாசிரியர்கள் பாடம் செய்யா தனது'. ஒரு வன் ஒன்றினை உட் கொள்ளுதற்காக அவாவுற்று வாய் திறந்தீவைத் தான் அண்ணுத்தல் என்று சொல்வது வழக்கு. அன்றியும், ஒருவன் ஒருகால் ஊனை உட் கொள்ளின், அவனை அதற்காக கரகம் விழுங்கு மெனவும், அவ்வாறு விழுங்கிய ஈரகம் அவனைப் பின்னர் ஒருகாலும் வெளி விடாதெனவும் கூறின், அவன் ஊனுண்ணலை விடுதலா லாவது, வேது பாவங்களை விடுதலா அாவது அடையும் பயன் யாது? ஒருவன் எத்துணைக் கொடிய பாவம் புரியினும், அவன் அதனைப் புரியாது நிறுத்திய மாத்திரத்திலே அப் பாவப் பயன் அவனைப் பற்றுறு நீக்கி விடு மெனச் கூறி, அப் பாவத்தை அவன் விடும்படியாகத் தூண்டுதவன்னே நீதி நூல் இயற்றுவோர் கடமை?மேலும்,ஊ ணுண் ளுாமையை யுடைய உடம்பு உயிர் நிலை என்று கூறிய ஆகிரியர் மன் உண்ணுதலை யுடைய உடம்பு உயிர் நிலை யல்லாத வேறொன்று எவக் கூறுத லன்றே இயற்கையும் பொருத்தமு மாரும்? ஆகலான், ‘ஊனுண்ண அண்ணாத்தம் செய்யா தனறு' என்பது எடு பெயர்த் தெழுகியோனால் சேர்ந்த பிழை எனவும், 'ஊனுண்ண அண்ணாத்தல் செய்வ த«று' என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. அனறு என்பதற்குக் குழை சேறு என்று உரைப்பினும் அமையும், அதுயும் போகட்டவற்றை யெல்லாம் தன்னுள் ஏற்படுதான் முகலான். கருத்து. ஊன் உண்ணும் உடம்பு ரரகத்தை ஒக்கும். 225. சு. தினற்பொருட்டாற் கொள்ளா அலகெனின் பாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். பொருள். உவகு தின்னல் பொருட்டு கொன்ன்று'என்னின் -உலகத்தார் உண்ணுதற்காக (ஊனைக்) கொள்மார்ர் என்றால், விலை 234'

.

234