பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புலால் மறுத்தல். . அகலம். பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்'. மற்றை நசய்வச் பாடம் ′ ஒன்றின் '. கருத்து, புல் உண்பவர் உள்ளம் தீமை செய்யவே' எழும். ச. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றீனல். பொருள். 'அருள் யாது என்னின் கொல்லாமை- அருன் யாது என்றால் கொல்லாமை; அல்லது யாது என்ளின் கோதல்- அருளல்லறு யாது என்றல் கொன்றுதவ்; பொருள் அல்லது அ ஊன் தின்னல்—சுறம் அல்லாத செயல் (யாது என்னின்) சொலை யாவ் அந்த வனை உண்ணுதல், அகலம். என்னின், இன்னம் என்பன னகர வொற்றுக் கெட்டு கின்றன. பொருள் என்பது ஈண்டுப் பொருளர லாகும் அதத் கைக் குறித்து நின்றது அறம் அல்லாத செயலாவது மதம், கொல்லாமை, கோறல் என்னும் காரியங்களை அருள், அருளல் லது என்றும் காரணங்கணசகவும், வன் தினல் என்னும் காரணத்தை பொருளல்வது என்னும் காரியமாகவும் உபசரித்தார். கருத்து. புலால் உண்ணல் பாவம். ரு. உண்ணாமை யுள்ள துயிர்கிலை யூலுண்ண வண்ணாத்தல் செய்வ தனறு. 224 பொருள். உண்ணாமை உள்ளது உயிர் கி—ை(வன்) உண்ணா மையை உடைய உடம்பு உரிச்சிலை; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்வது அனது -தனை உண்பதற்காக வாயைத் திறக்கும் உடம்பு இரகம். 233

30

233