பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். உயங-ம் அதி:- புலான் மறுத்தல். அஃதாவது, ஊன் (உலாவை) விளக்கல். 'புலால் ஆகுபெயர், அகனாயை உணவுக்கு ஆயினமையால். க. தன்னூன் பெருக்கற்குத் தான்பித் நூனுண்பீர் னெங்கனை மாளு மருள். பொருள். தன் யான் பெருக்கற்கு தான் பிறிது வான் உண்பான்-தன் (உடம்பாகிய) ஊனை வளர்த்தற்குத் தான் பிறிது (ஓர்) உயிரின் (உடம்பாகிய) ஊனை உண்பவன், அருள் எங்கனம் ஆளும்-அருளினை எவ்வாஆல்வான்? (ஆனான்.) கருத்து. புலால் உண்பவனுக்கு அருள் உண்டாதல் இல்லை. உ. பொருளாட்சி போற்கு,கார்க் கில்லை யருளாட்சி யாங்கில்லே யூன்றின் பவர்க்கு. பொருள். பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இன்லே சென்வத் தை (ஈட்டி) ஆளுந்தன்மை (அதனைப்) பேளுாதவர்க்கு இல்லை; ஆங்கு - அதுபோஸ, அருன் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை- அருளை (ஈட்டி) ஆளுந்தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை. 15. கருத்து. புலால் உண்பவர்பால் அருள்நிற்றல் இல்லை. 222. படைகொண்டார் நெஞ்சம்போ னன்அக்கா தொன்ற னுடல்கவை யுண்டார் மனம். பொருள். ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம்-ஓர் உயி ரின் உடம்பைச் சுவைப்பட உண்டவரது உள்ளம், படை கொண் டார் கெஞ்சம் போல என்று ஊக்காது(சையில்) படைக்களத்தைக் கொண்டவரஓ செஞ்சம் (என்மை செய்ய எழாதற) போல என்மை செய்ய எழாது.

232

232