பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுடைமை. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி னருளாதான் செய்யு மறம். பொருள். அருவாா தான் செய்யும் அறம்-அருளில்லாதவன் செய்யும் அறம், தேரின்-ஆகாயின், தெருளாதான் மெய்ப் பொருள் கண்டு அற்று-தெனியில்லாதவன் மெய்ப்பொருளை அறி்க்தாற் போலும். அகலம். 'தெருளாதான் மெய்ப்பொருள் காண்டலு மில்லை; அருளாதான் மறம் புரிதலு மில்லை என்ற வாறு, “கற்றலுக் கற்றர் வாய்க் கேட்டானு மில்லாதார், தெற்த வுணரார் பொருள்களே- ஏற்றேல், அறியில்லான் மெய்தலைப் பாடு பிரிதில்லை, காவற்கீழ்ப் பெற்த கனி "-பழமொழி நானூறு. . கருத்து.அருள் இல்லாதான் அதம் புரியான். . வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து. 210. பொருள். தன்னின் மெலியார்மேல் தான் சென்றும் இடத்து -தன்னினும் மெலியவர்மேன் தான் (வெகுண்டு) செல்லும் காலை யில், வலியார்முன் தன்னை நிலைக்க தன்மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை கிளைக்கக் கடவன். அகலம். தன்னின் வலியார் தன்மேங் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான் ஈடுக்கி விற்றலே நினைக்கவே, தான் தன்னின் மெவி யார்மேல் வெகுண்டு செய்யான் என்றவாது. தன்னை என்பது ஆரு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால், தன் மீலை-தான் கிற்கும் நிலை. மெலியார்-செங்கம் முதலியவற்றால் எளியவர், கருத்து. இந்து அருளை அடைதற்கு வழி கூறித்து. 220.

231

231