பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கருத்து. அருளை நீத்தவர் மெய்ப்பொருளை நீத்தவராவர். 210. கூ அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. பொருள். பொருள் இல்லார்க்குஇ உலகம் இல்லாகி பூக்கு- பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாயினார் போல, அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை- அருள் இல்லாதார்க்கு அவ் வுலக இன்பம் இல்லே. அகலம். இஸ்லாகி யாங்கு என்பது வினையெச்சத் தொகை.

  • இல்லாகிய வாங்கு' என்பது வகரம் கெட்டு நின்றதி எரினும்

அமையும். 'உலகம்' இரண்டும் ஆகுபெயர், அவற்றின் இன்பங் களுக்கு ஆயிவளமையால். பரிமேலழகர் பாடம் ‘ இல்லாதி யாங்கு'. அது பிழைபட்ட பாடம். கருத்து. அகுள் இல்லார்க்கு வீட்டுலகம் இங்ளே. அ. பொருளற்றார் பூப்ப சொருகள லறளற்ற கற்றார்மற் றாத வரிது. 217. பொருள். பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-செல்வத்தை இழந்தவர் ஒரு காலத்தில் செல்வ முடையவ ராவர்; அருள் அற்றார். அற்றார்- அருமைன இழந்தவர் (அதனை) இழந்தவரே; மற்று ஆதல் அரிது - பின்னர் அருளுடையவ ராதல் அரிது. அகலம். அரிது என்பது ஈண்டு அருமைப் பொருளின் மேல் நின்றது. அருளை ஒரு சாலும் கைவிட லாகா தென்று வற்புறுத்தற் காச, அகுமைாக் கைவிடின், அதனைப் பின்னர் அடைதல் அளிது என்றார். கருத்து. அருளை விடுத்தவர் மறுபடி அதனை அடைகல் அரிது. 230

.

230