பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுடைமை. ரு. அல்ல வருளாள்வார்க் கில்லை வழிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி, பொருள். அருள் ஆள்வார்க்கு அல்லம் இல்லைடஅருளினை ஆன்புவருக்குத் துன்பம் இல்லை; வழி வழங்கும் மல்லன் மா ஞானம் கரி—(அதற்கு அற) செறிக்கே (உள்ளவாறு) உணர்த்தும் (அறிவு) வசம், பொருந்திய பெருமை கிதைந்த மெய்ஞ்ஞாளி.ேசு சாட்சிகள். அகலம். 'ஈவா மென்ப முயர்க்தோர் மாட்டே” என்றும், “ஞானிக்கில்லை வின்பமுர் துன்பமும்" என்னும் ஆன்சேர் கூறி யிருத்தலான், கா ஞானம் என்பதற்குப் பெருமை கிறைந்த மெய்ஞ் ஞானிகள் என்று பொருள் உசைக்கப்பட்டது. அறகெலிலைவிதி க்கத்' தக்கோர் மெய்ஞ்ஞானிகளே. அவர்கள் அருவநடையகக்கசென் பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. முக்திய உரையாசிரியர்கள் பாடம் 'வளிவழங்கு மல்லன் மா ஞாலங் கரி'. அரு காள்வார்க்கு அல்லம் இல்லை யென்பதை உவகத்தார் அறிய முடியா தாகலாலும், மெய்ஞ்ஞானிகளுக்கு அல்வல் இல்லையென்பதை அவரைக்காண்பவர் "யாகும் அறியக்கூடு மாகலாலும், ' வழி-வழங்கு மல்லன்மா ஞாலங்கள்' என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க, கருத்து. அரு ளுடையார்க்குத் துன்பம் இல்லை என்பதற்கு மெஞ்ஞானி சான்று. . பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப யல்லவை செய்தொழுகு வார். 215. பொருள். அருள் சீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-அருளி னின்று நீங்கிப் பாவங்களைச் செய்து சடப்பவர், பொருள் நீங்கி பொச் சாந்தார் என்ப-மெய்ப் பொருளினின்று நீங்கி (அதனை) மறந்தார் என்பர் (ஆன்றோர்), அகலம். தாமத்தர், நச்சர் பாடம் < பொய்ச்சாந்தார்', .

229

229