பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். எல் ஆற்றாவ் ராடி அருன் ஆள்க—(ஒருவன்) ஈல்ல நெறியின்கண் நின்று விரும்பி அருாாை ஆஸ்க; பல் ஆற்றால் தேரி னும் அஃதே துணை-பல வழிகளால் ஆராயினும் அருனே (மக்க ளுயிர்க்குத்) துஈை. அகலம். அருளை ஆளுதல் - உயிர்களிடத்துச் சுருணை செலுத் துதல். ஈல்லாற்றான் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையான். ஏகாரம் பிரிநிலைக்கண் வச்தது. தருமர், தாமத்தர் பாடம் 'தேறினும்'. கருத்து. வீட்டினை அடைவதற்கு அருளே துணை. 212. ஈ. அருள்சேர்ந்த கெஞ்சினார்க் கில்லை விருள்சேர்ந்த வின்னா வுலகம் புகல். பொருள். இருள் சேர்த்த இன்ன உலகம் புகல் - இரும் பொருந்திய துன்ப உலகின்கண் புகுதல், அருன் சேர்ந்த நெஞ்சி ஞார்க்கு இல்லை.-அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை. ' அகலம். இருள் பொருத்திய துன்ப உலகமாவது, ராகம். கருத்து. அருளுடையார்க்கு நாகம் இல்லை. ச. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. 213. பொருள். தன் உயிர் அஞ்சும் வினை-தனது உயிர் அஞ்சம் படியான செயல், மன் உயிர் ஓம்பி அருள் ஆன்வாற்கு இல் என்ப (ஆன்றோர்)-நிலைபேதுடைய உயிர்களைப் பேணி அருளினை ஆபவ னுக்கு இல்லை என்பர் ஆன்றோர். கருத்து. அரு ளுடையார்க்கு அச்சம் இல்லை. 228

214..

228