பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . அவா வறுத்தல். தூயகூ-ம் அதி:-அவா வறுத்தல். அஃதாவது, ஆசையை ஒழித்தல். அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்.யர் தவாப் பிறப்பீனும் வித்து, பொருள். அவா எல்லா உயிர்க்கும் எ ஞான்றும் தவா(க)பிறப்பு ஈணும் வித்து-ஆசை எல்லா உயிர்களுக்கும் காக் காளும் கெடாத பிறப்பினைக் கொடுக்கும் வித்து, அகலம் 'என்ப' அசை. அளபெடை ஈண்டு இசை நிறைக்க வந்தது. சுருந்து. பிறப்புக்கு வித்து அவா. உ. வேண்டுங்கால் வேண்டல் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். 331. பொருள். வேண்டுங்கால் பிறவாமை வேண்டல்- (ஒருவன்) விரும்புள்ளால் பிறவாமையை விரும்புக; அது வேண்டாமை வேண்ட வரும் - பிதாமை விரும்பாமையை விரும்ப வரும். அகலம். 'மற்று' அசை. விரும்பாமையான, உலகப்பொரு னொன்தையும் விரும்பாதிருத்தல், மூத்திய உரையாசிரியர்கள் பாடம் வேண்டுங்கால் வேண்டும்'. வேண்டும் என்பது பொருத்த மான பொருளைத் தாராமையானும், ' வேண்டல்' என்பதே பொரு த்தமான பொருபோத் தருதலாலும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. சுருத்து. அவா இல்லார்க்குப் பிறப்பு இல்லை. கூ; வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மல்கொப்ப தில். ‣ 285

832.

285