பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை -விரும்பாமையை ஒத்த மேலான செல்லம் இவ் வுலகின் இல்லை; யாண்டும் அஃது ஒப்பது இல் (வேறு) எவ் வுலகிலும் விரும்பர மையை ஒத்த (மேலான) செல்வம் இல்லை. அகலம், தச்சர், பரிமேலழகர் பாடம் 'ஆண்டும்'. 'மற்றை மூவர் பாடம்' யாண்டும்'. கருத்து. அவா இல்லாமைக்கு ஒப்பான செல்வம் எக்கும் இல்லை. தூஉய்மை பென்ப தவாளின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். 833. பொருள். தூய்மை என்பது அவா இன்மை - ஜுய்மை என்று (சிறப்பித்தச்) சொல்லப்படுவது ஆசையில்லாமை; அது வாய்மை வேண்ட வரும்- ஆசையில்லாமை அாய்மைளயர் கைக்கொள்ள வரும். அகலம். வேண்ட என்பதனைக் கொண்ண என்னும் பொருளிற் கூறிஞர். மற்று என்பது அசை. கருத்து. அவா வின்மை அகத் தூய்மையை கல்கும். ரு. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ஏற்றாக வற்ற திலர். . 334. பொருள். அவா அற்றூர் ஆற்றவர் என்பார்- ஆசையினின்து சீங்கினார் (பிறப்பு) அற்றவர் என்று சொல்லப்படுவர்; மற்றையார் அற்ற சுற்றறு இலர் - ஆசையை நீங்காதார் அத்தன்மையாச (ப்பிறப்பு) நீக்கினமை இலர். அகலம். தாமத்தர், நச்சர் பாடம் 'அற்றவ சென்பர். 'அவா ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

286

286