பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவா வறுத்தல், கருத்து. அவா வற்றவசே பிறப் பற்றவர். அஞ்சுவ தோரு மவரவே பொருவளை வஞ்சிப்ப கோரு மவா. 335. பொருள். அவா ஒருவனை வஞ்சிப்பது-ஆசை ஒருவனை வஞ்சிப்பது; அவாவே அஞ்சுவது-(ஆகலான்,) அவாவே அஞ்சத் தக்கது. அகலம். ஒேரும்' இரண்டும், ஏகாரமும் அசைசள், தாமத்தர் பாடம் ‘அஞ்சுவ தோரு மவாவே' நசேர் பாடம் ' அஞ்சுவதோரு மறிவே'. தாமத்தர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. கருத்து. அவாவினை விடுதலே மக்கள் கடமை. எ அவசவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். 330. பொருள். அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவர்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா வினை தான் (z) வேண்டும் ஆற்றான் வரும்- கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும். அகலம். கெடாத வினைகள் - அறங்கள். கருத்து அவாவினை விட்டார் அதங்களைப் புரிவர். 337. அ. அவாவில்லார்க் கில்லாகுத் துன்பமஃ துண்டேற் றவாஅது மேன்மேல் வரும். பொருள். அசை இல்லார்க்கு துன்பம் இல்லாகும்-ஆசை இல்லாதார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் தவாது மேன்மேல் வரும்-ஆசை உண்டாயின் (இன்பம்) கெடாது மேல் மேல் வரும். . அகலம். " ஆசைப் படப்பட வாய்வருந் துன்பங்கள்" திரு மந்திரம்.

287

287