பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கருத்து. அவா இல்லசர்க்குத் துன்பம் இல்லை.. கூ இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். 333. பொருள். அவச என்னும் துன்பத்துள் துன்பம் கென்ட ஆசை என்னும் துன்பத்துன் மிகுந்த இன்பம் அழியின், இன்பம் இடை அறாது ஈண்டும்-இன்பம் இடையில் நீங்கா பெருகும். அகலம். அவா என்னும் காரணத்தைத் துன்பம் என்னும் காரியமாக உபசரித்தார். கருத்து. அவச இல்லார் இன்பம் அடைவர். ய. ஆரச வியற்கை யவசநீப்பி னங்லயே போ வியற்வை தரும். 830. பொருள். ஆரா (ச) இயற்கை அவா கீப்பின்-நிரம்பாத இயல்பை யுடைய ஆசையை க்கின் அநிலையே பேரா(த) இயற்கை தரும்.- அந்நிலைமையே (எம்) ஒரே தன்மையான இயல்பினைத் தரும். . அகலம். அவாவை நிறைவேற்ற நிறைவேற்ற அது வளர்ந்து கொண்டே போகும் இயல்பிற் றாகலின், ஐரா லியற்கை அவர என்றார். அந் நிலைமை, அவாவை சீத்த நிலைமை. ஒரே தன்மையான இயல் பாவது, பிறப்பின்றி என்றும் ஒரு படித்தா விருக்கும் நிலைமை. பேராத - வேறுபடாத-ஒரே தன்மையான, கருத்து. அவாவினை விட்டார்க்குப் பிறப்பு இறப்பு இல்லை. 310. வீட்டியல் முற்றிற்று. ஊ ழியல். அஃதாவது, விதியின் இபஸ்பு.

289

288