பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். அண்ணிய நூல் பல கற்பினும்-(ஒருவன்) அண்சிய (பொருள்களை யுடைய) இல்கள் பலவற்றைக் கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்-பின்னும் தனது விதியின் அறிலே மிருந்து வீற்கும். கருத்து. ஒருவனுக்கு விதியின் அறிவே மிகுந்து சிற்கும். 343, சு. இருவே அலகத் இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு பொருள். உலகத்து இயற்கை இரு வேறு- உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு (வினர் ஆதல்) வேறு தென்னியர் ஆகலும் வேறு- செய்வத்தை உடையவராதற்கு (உரிய வீதி) வேது; அறிவை உடையவ சாதற்கு (உரிய விதி) வேறு. அகலர். பின்னர்த் 'தெள்ளிய ராதல்' கஎன்று கூறுகின்றமை யான், முன்னர்த் திருவினர் ஆகல் என்று கொண்டு பொருன் உரைக் கப்பட்டது. 'ஆதல்' இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள். கருத்து. செய்வவந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேது. ரு. கல்லவை யெல்லாஅந் தீயவாங் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. 344. பொருள். செல்வம் செயற்கு தியவும் ஈல்ல ஆம் - செல்வத்தை ஆக்குதற்குரிய விதிக்குச் தீய செயல்களும் ஈல்ல செயல்துகாம்; (செல் வம் அழித்தற்கு) நல்லவை செல்லாம் தீய ஆம்-செல்ஸத்தை அழிப்ப தற் குரிய விதிக்கு கல்ல செயல்கனெல்லாம் தீய செயல்கள் ஆம். அகலம். கல்லவை எல்லாம் தீய வாம் என்றமையால், செல்வம் அழித்தற்கு என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு பொருள் உசைக் 290

.

290