பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊம். கப்பட்டது. செயல் என்பதும், சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்ட அழித்தல் என்பதும் ஆகுபெயர்கள், முறையே அவற்றின் விதிகளு க்கு ஆயினமையால்,

  • கருத்து. எல்ல விதி யுற்ற விடத்தூச் செய்வன எல்லாம்

நல்லரைவாம்;தீயவிதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் தீயவாம்.34 சு பரியினு மானவாம் பாலல்ல வுய்த்துச் சொரியிலும் போகா தம. பொருள். பால் அல்ல பரியினும் ஆகா வாம்-மிதியால் (தம் முடையன) அல்லாத பொருள்கள் முயன்று வருத்திலும் உண்டாமா வாம்; தம உய்த்து சொரியினும் போகா-(விதியால்) தம்முடைய பொருள்கள் (சேய்மைக்கண்) கொண்டுபோய் எலியினும் போகா அகலம். வருந்தி யழைத்தாலும் வாராது வாமா; பொருந்து வன போயினென்றற் போகர".- நல்வழி கருத்து. விதிப்படி தமக்குரியன தம்மைவிட்டு நீங்கா. 346. எ. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. பொருள். வகுத்தான் வகுத்த ககை அல்லால் (அவசவர் வினைப் பயனை அவரவர்க்கு வகுத்த இறைவன் வகுத்தபடி அல்லா மல்,கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது -கோடிப் பொருள் ஈட்டினார்க்கும் துய்த்தல் இல்லை. அகலம். அய்த்தம்-அனுபலித்தல், வகுத்தங் - பிரித்தல், ஈட்டல்-சேமித்தல். தாமத்தர் பாடம் தொகுத்தானும்'. கருத்து. தம் விதிக்குத் தக்கபடியே இன்பம் துய்ப்பர். 3:17, அ' பிறப்பார்மற் அப்புர வில்சை ரூமற்பால ஆட்டா கழியு மெனின்,

291

291