பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். உறல் பால ஊட்டா(து) கழியும் என்னின்-பொழுத் தற் பருதியனலாகிய விதிகள் (நமது பயன்கடே கொடாமல் நீங்கும் என்றால், துப்புரவு இல்லார் இறப்பார்-செல்வம் இல்லாதவர் அறப் பார். அகலம், விதிகள் தமது பயன்களைக் கொடாமல் தீங்குந்தலும் இல்லை, வறிஞர் அறக்கப் போவதும் இல்லை என்றவாறு. இக் குறள் பொய்த்தற் குறிப்பணி. 'மன்' அசை. பொருள்கள். அப்புரவு - நுகர்ச்சிப் கருத்து. விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்கா. 348. ௧. நன்றாங்கா னல்லவாக் காண்பன சன்றாங்கா எல்ஸத் படுவ தெவன். பொருள். ஈன்று ஆம் கால் எல்லவா(சு) காண்பவர்-(தாம் முன் செய்த) ஈல்வினைகள் விளையுங்கால் இன்பங்களாக உணர்பவர், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-(தாம் முன் செய்த) தீவினைகள் விளையும் கால் துன்பம் உறுவது யாது காரணம்? அகலம். என்று, அன்று என்பன சாதி யொருமைப் பெயர்கள். கருத்து. இன்பமும் துன்பமும் தம் முன் வினைப் பயன்களே. ய. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்து சூழினுந் தான்முந் துறும். பொருள். ஊழின் பெரு வலி யா உன்-விதியைப் போலப் பெரிய வலியை யுடையவை எவை உள்ளன? மற்று ஒன்று குழி னும் தான் முந்து உறும்-விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும். அகலம். ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த 292

.

292