பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கேம்பம் தொல்காப்பியம் இளம்பூரணம் சிறப்புப்பாயிரம். வடவெங்கடந் தென்குமார் ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நடிச் செந்தமி ழியத்கை நிவணிய நிலத்தொடு முந்நூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலத்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந் ந்தரு திருவிற் பாண்டிய னவையத் தறங்கரை நாவி னான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரிற்பத் தெரிந்து மயங்கா மரபி னெ னழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க வென்பது மரபு. என்னை? "ஆயிர முகத்தானகன்ற தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே என்ப வாகலின். பாயிரமென்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல இன்றிய மையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும், பாயிரம்கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங்கேட்டல் பயனுடைத் தாயிற்று. அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொது வெனப்பட்டது. "ஈவோன்றன்மை" முதலிய நூலுட் புறப்பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, மாத்திரையேயன்றி அந்நூலிற் சொல்லப்படுகின்ற லின், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற் சிறந்த லாற் சிறப்பெனப்பட்டது. சொல்லும் பொருளல்லாத நூலகத்தெல்லாம் பயத்தன் பொருள் முதலிய உணர்த்த ஆடைபோல நூற்குச் சிறத்த