பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 வள்ளியம்மை சரித்திரம் - அரும்பதவுரையுடன். இஃது எனது முதல் மனைவியின் சரித்திரம்; ஸ்திரீ புருஷர்கள் தத்தம் வாழ்க்கைத் துணையாரிடத்தும் பெற்றோரிடத்தும் மற்றாரிடத்தும் அநுசரிக்க வேண்டிய முறைகளையெல்லாம் நன்கு அறிவதற்குரிய ஒரு நூலாகும். இதன் விலை அணா 8. இன்னிலை-மூலமும் உரையும், இரண்டாம் பதிப்பு. இது பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்று: பொய்கையாழ்யரால் இயற்றப்பெற்தது; அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்னும் நான்கு பகுதிகளை யுடையது; பல உரையாசிரியர்களால் எடுத்தாளப்பெற்றது. இதன் விலை அணா 12. திருக்குறள் -மணக்குடவருரை. இவ்வுரை திருக்குறளுக்கு உரைகண்ட பதின்மர் உரைகளுள் ஒன்று; பரிமேலழகர் உரைக்கு மிக முற்பட்டது; 'தேவ ருரை" என்னும் சிறப்புப்பெயர் பெற்றது; ஆசிரியர் கருத்துக்களை அமைவுற விளக்குவது; எவரும் எளிதிற் கற்கத்தக்கது. அறத்துப்பால் ரூபா. 1-0--0 பொருட்பால் - அச்சில். இன்பப்பால் - அச்சில். தொல்காப்பியம் - இளம்பூரணம். தொல்காப்பியவுரைகள் இதனுள்ளும் முந்தியது; ஆசிரியர் கருத்துக்களை அழகுற விளக்குவது, இவ்வுரை ஆசிரியர் "இளம்பூரண அடிகள்" சிறப்பித்துக் கூறப்பெற்றவர். என்றும், உரையாசிரியர் என்றும் ரூபா. 1-8-0 ரூபா. 1-0-0 எழுத்ததிகாரம் - ராயல் 8 பக்கம் பாரம் 21 கொண்டது. பொருளதினரம்-அகத்திசேயியல் புறத்தினையியல் ஷை- மற்றை இயல்கள் - அச்சில் கொல்லதிகாரம் - அத்தில். எனது அரசியல் பெருஞ்சொல்:-சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மகாநாட்டின் தலைவனாக நான் அச்சிட்டுப் படித்த உபன்னியாசம். சுய அரசாட்சி இன்னது எனவும், அதனை நாம் அடைவதற்குரிய வழிகள் இன்னவை எனவும் இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதன் விலை அணா 8. வ.உ. சிதம்பரம் பிள்ளை, வக்கீல், தூத்துக்கு டி, திருகெஸ்வேலி ஜீல்கா.