பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உய தொல்காப்பியம் - இளம்பூரணம். சசு. மெய்யி ளியக்க மகரமொடு சிவணும். இது, தனிமெய்களைச் சொல்லும் முறையே இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மெய்யின் இயக்கம்-தளிமெய்களின்அ இயக்கம், அகரமொடு சிவ ணும் - அகாத்தோடு பொருந்தும். உ-ம். "டறலள வென்னும் புள்ளி" [நூன்மரபு- உங] எனவரும். இது மொழியிடை [நின்ற] எழுத்துக்கள் அன்மையின் நூன்மரபின் வைக்க வெனில், தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல் நிலைபோல "உறவன' வென்றது நயிர்மெல் ைஉணர்த்தாது தனிமெய்யை உணர்த்தலானும், உயிர்மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தானும் மொழிமரபின்கண்ண தாயிற்றென உணர்க. சஎ. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து மெய்ந்நிலை மயக்க மான மில்லை. இது மெய்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் முதலிற்று. () இள் : எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின்-எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் கடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்கநிலை மானம் இல்லை-மெய்ம்மயக்கநிலையின் மயங்கிவருதல் குற்றம் இல்லை. உம் "வல்லெழுத் தியையின் டகாரமாகும்" [புள்ளிமயங்கு - எ] எனவரும். இதனை அம் மெய்மயக்கக் கையெனின், மொழிமர பின்கண்ண தாயிற்று. சஅ. யாழ வென்னு மூன்றுமுன் னோற்றக் கசதப வஞ்கம் வீசொற் றாகும். இஃது,ஈர் ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதிகோக்கி இயாழ என்னும் மூன்றுழ என்று சொல்லப்படுகின்ற மூன்ற னுள் ஒன்று, முன் ஒற்ற-(குறிற்கீழும் நெடிற்கீழும்) முன்னே ஒன்றாய் நிற்ப (அவற் றின் பின்னா), ஈசதப் பஞம ஈர் ஒற்றாகும்- கசதபக்களிலொன்றுதல் ஞாமக் களிணென்முதல் ஒற்றுய்வா அலை ஈரொற்றுடனிவேயாம். உ-ம். வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வோங்குறை வீழ்க்குறை, கீழ்க்குறை, சிறை, திலை, புறம் என ஓட்டுக் இவ்விதி மேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப்படுமாலெனின், இது 'ஈர்க்கு' 'பீர்க்கு' என ஒருமொழியுள் வருதலும், இரண்டுமொழிச்சண் வருதல் விகாக மாதலானும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நூன்மாபினகத்து மெய்ம் மயக்கத்துக்கண் கூறுக வெளின், ஆண்டு வேற்றுகையசொண்டதாகலின் மூவோற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமை நயம்பற்றி பட்டது. சிகூ அவற்றுள் ரகார முகாரங் குற்றேற் றாகா. ஈண்டுக் கூறப் (கரு) இது, ரகாா முகாரங்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.