பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் மொழிமரபு கூரு இள் : அஃது இவன் நவலாது- (அகத்தெழுவணியிசை ஒளபிற் கோடண கிய) அதனை இந்நூவிடத்துச் சொல்லாது, எழுந்து புறத்து இசைக்கும் (அகத்தி னின்று) எழுந்து புறத்துப் போந்து இசைக்கும், மெய் தெரி வளி இசை அளபு- பொருண்மை தெரிகின்ற வளியாகுாய இசையது மாத்திரையினை, அவன்றிசின் - யான் ஈண்டுக் கூறினேன். மற்று, இஃது "அளபிற் கோட வந்தணர் மறைத்து" [மொழிமரபு-உய] எனவே பெறப்பட்ட தன்றோவெனின், "அந்தணர் மறைத்து' என்பது பிறன் கோட் கூறுதற்கும், பிறன்கோட் கேர்ந்து உடம்படுதற்கும் ஒப்பக்டெத்தமை யின் அவ்வையம் தீர்தற்குக் கூறினாசென்றது. புறத்து இசைப்பதன் முன்னர், அகத்து இசைக்கும் வளி யிசையை அம்மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று நிலை உளதாகக்கூறும் (அதன் ஆசிரியன்)- அஃது ஆமாறு அறிந்துகொள்க. 'மெய்தெரி' என்றதனான், முற்கு முதலியன முயற்சியாற் பிறக்குமெனினும், பொருள் தெரியா நிலைமைய வாகலின் அவற்றிற்கு அளபு கூறாராயினா ரென்பது பெறப்பட்டது. 'நுவன்றிசின்' என்பது ஈண்டு இறந்தகாலத்தன்மைவினை- மூன்றாவது பிறப்பியல் முற்றிற்று. (உக)