பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் ளஙசு.அவற்றுள் கரமுங் கானு நெட்டெழுத் திலவே. இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா குதல் நுதலிற்று. என எய்தியது விலக் இ-ள் :- அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்து இல-மேற் சொல்லப்பட்ட வற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்திற்கு இல. காரம் கெட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் எனவரும். (ஙங) ளங எ, வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. இது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் நில விலக்குவமுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நுதலிற்று. இள் :வரல் முறை மூன்றும் குற்றெழுத்து உடைய-வரலாற்று முறைமை யையுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய. அகாரம், அகரம், அஃகான் எனவரும். 'வரன்முறை' என்றதனான், அஃகான் என்புழி ஆய்தமிக்கு முடியுமென்பது கொள்க. ச.அ.ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும். (KF) இஃது, அவற்றுள் கான் என்பதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இடன் :-ஐகாரம் ஒளகாரம் கானொடும் தோன்றும்- நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஔகாரமும் முன்னிலக்கப்பட்ட கானெடும் தோன்றும். ஐகான், ஔகான் எனவரும். ளஙுக. புள்ளி யீற்றுமு னுயிர்தனித் தியலாது மெய்யோடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே. (கூடு) இஃது, உயிர்முதல்மொழி புள்ளியீற்றுமுன் வருங்காற் பிறப்பதோர் கருவி கூறுதல் நுதலிற்று. இ-ள் :-புள்ளிஈற்றுமுன் உயிர் தனித்து இயலாது-புள்ளியீற்றுச்சொல்முன் உயிர் தனித்து நடலாது மெய்யோடு வெறும் அஇயல் கெடுத்து-அப்புள்ளியோடு கூடும் தான் தணிகின்ற அல்வியல்பினைக் கெடுத்து. உ-ம். ஆல் + அடை, ஆலடை எனவரும். "ஒன்றினமுடித்தல்" என்பதனால், இயல்பல்லாத புள்ளிமுன் உயிர்வந்தாலும் இவ்விதி கொன்சு, அதனை எனவும், காடூரி எனவும் வரும். புள்ளியீத்து முன்னும் என தொகுத்,தன்ற உம்மையை விரித்ததஞனே குற் றியலுகரத்தின் முன்னும் இவ்விதி கொள்க. நாகரிது எனவரும். ளசடு. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். (12) இது, புணர்ச்சியிடத்து உயிர்மெய் உயிர்பீங்கியவழிப் படுவதோர் விதி கூறுதல் முதலிற்று