பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

45 தேச அரசாட்சியை மீட்பதற்குரிய பல் வழிகளைப் பற்றி மீண்டும் பேசினோம். வழக் கமாக இவ்வாறு நடந்து வந்தது. ஒரு நாள் கையில் உலக முழு மாலையில் அரவிந்தர் மாளிகை வதிலும் நமது சுதந்திரக் கிளர்ச்சியைப் பரப்ப வேண்டுமென்பது குறித்துப் பேசிக் கொண்டி ருந்தேன். இது சம்பந்தமாக அரவிந்தரிடம் நாள் இருபத்தேழு பாஷைகளில் பத்திரிகை கள் நடத்த வேண்டும் என்றும் அதற்கான பண்த்தைச் சுலபமாகப் பொது ஜனங்களிட மிருந்து பெறலாமென்றும் கூறி ஒரு திட்ட மிட்டு அதை அவருக்கு விளக்கிக் கூறிக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் மாமாவும், ஸ்ரீநிவாஸாச் சாரியாரும் அங்கு வந்து சேர்ந்தனர். எனது மாமா கலகலென நாங்கள் ஒரு திட்டத்தைக் கேட்டு நகைத்தார். பிள்ளைவாள், பத்திரிகை நடத்தவே திண்டாடும்போது இருபத்தேழு பாஷைகளில் பத்திரிகை நடத் துவது என்பது சாமான்யமா ? அதற்கு எவ்