இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14
English Tamil
mortising பொளியடித்தல் mould சித்திரவுருவாக்குதல் mould sunk thumb சித்திரவுருவாக்குதல், மால், அச்சு எழுதகமால் mould ( used for almirahs &c) (அலுமாரி முதலியவற்றிற்குரிய) சித்திரவுரு moulding திரணைசீவுதல், சித்திரவுரு moulding and grooving திரணைசீவலும் தவாளிப்பிழுத்தலும் moulding plane சித்திரவுருச்சீவுஞ்சீவுளி nail ஆணி nail oval brad நாராசவாணி nail panel pin சிற்றாணி nail punch (பொடியேறு) ஆணியமுக்கி nail rafter தொற்றாணி nail rivet தறையாணி nail round wire உருண்டைக்கம்பியாணி nail tack தும்பாணி nail driving செலுத்துமாணி nailing skew முறுக்காணிடித்தல் normal செங்குத்தான, செங்கோடு nut சுரை