உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


 English  Tamil


lintel பாவுபடி live knot உயிர்க்கணு lock பூட்டு lock cabinet அலுமாரிப்பூட்டு look chest பெட்டகப்பூட்டு look cupboard இலாச்சிப்பூட்டு look mortise பொளிப்பூட்டு look rim விளிம்புப்பூட்டு main rafter சிறந்தகைமரம் major axis பேரச்சு making a scale ஓரளவுத்திட்டமாக்கல் mallet தட்டும்பொல்லு malleet wooden தட்டும்மரப்பொல்லு marking guage வரைகம்பு marking guage (parts) வரைகம்பு (பகுதிகள்) marking pin வரைகம்புமுள்ளு marking spur வரைகம்புமுள்ளு stem தண்டு stock கைப்பிடி thumbscrew பெருவிரற்றிருகாணி method concentric circle ஒருமையவட்டமுறை method pin and thread ஆணிநூன்முறை method trammel வளைக்கவராயமுறை minor axis சிற்றச்சு mitre block மைற்றர்க்கட்டை mitre halving joint மைற்றாரைத்தடுப்புமூட்டு mitre joint மைற்றர்மூட்டு mitre square மைற்றர்மூலைமட்டம் model மாதிரியுரு, மால், ஆசு mortise பொளி, தவ்வு mortise chisel பொளியுளி mortise gauge (பொளிவரைகம்பு), பொளியளவுகோல் mortise joint பொளிமூட்டு mortise lock பொளிப்பூட்டு mortise slot பொளியருகிறக்கம், பொளித்தடுப்பு