உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


 English  Tamil


pad bolt சும்மாட்டச்சாணி pin nail மென்றகட்டூசியாணி pad saw மென்றகடரிவாள் pad sawing மென்றகடரிதல் padlock ஆமைப்பூட்டு panel pin அடைசுபலகையாணி panelled door அடைசுபலகைக்கதவு panelled window அடைசுபலகையன்னல் panelled frame அடைசுபலகைச்சட்டம் panelled frame (parts) அடைசுபலகைச்சட்டம் (பகுதிகள்) frame bottom rail அடிச்சட்டம் frame lock rail பூட்டுச்சட்டம் frame muntin யன்னறசட்டம் frame panel அடைசுபலகை frame stile நெடுஞ்சட்டம் frame top rail தலைச்சட்டம் panelling அடைசுபலகையிடல் parallel சமாந்தரமான parallel lines சமாந்தரக்கோடுகள் paring சீர்ப்படுத்துதல் paring chisel சீர்ப்படுத்துமுளி parliament hinges வௌவாற்பிணையல் parting tool, carving பிரிக்குங்கருவி, கீற்றுளி pentagon ஐங்கோணம் pincers, tower கோபுரவிடுக்கிகள் pin and thread method ஆணிநூன்முறை pin dovetail புறாவாலாணி pith சோற்றி pit saw குழிவாள் pivot hinges சுழற்சித்தானப்பிணையல்கள் centre pivots சுழற்சித்தானப்பிணையல்கள் plan கிடைப்படம் plan ground தரைக்கிடைப்படம் plane சீவுளிக்கூடு plane (parts) சீவுளிக்கூடு (பகுதிகள்) bed படுக்கை cap கவிப்பு, back iron அணையலகு cutting iron சீவுளியலகு escapment தாக்குவழங்கி throat கீற்றுச்சீவுளி handle கைப்பிடி toat கைப்பிடி