உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


 English  Tamil


heel குதி mouth வாய் nose மூக்கு toe மூக்கு nub தெறி button தெறி sole முகம் face முகம் stock சீவுளிக்கைப்பிடி wedge ஆப்பு plane சீவுளி, தளம், இழையுளி plane block கட்டைச்சீவுளி plane german jack சேமன்பொதுச்சீவுளி plane jack பொதுச்சீவுளி plane moulding சித்திரவுருச்சீவுஞ்சீவுளி plane ploughing கான்சீவுஞ்சீவுளி plane rebate தட்டுச்சீவுளி plane rebating and grooving அழுத்தமாக்குஞ்சீவுளி plane round மடற்சீவுளி plane router வளைவுச்சீவுளி plane smoothing அழுத்தமாக்குஞ்சீவுளி plane trying படிமானச்சீவுளி அல்லது அடுவைச்சீவுளி planing சீவுதல் plank பலகை plate , cutting பொடிவெட்டி plate fish அள்ளுதகடு plate ridge முகட்டுவளை plate wall சுவர்வளை pilers இடுக்கி plough iron கான்சீவலகு ploughing plane கான்சீவுஞ்சீவுளி plumb line குண்டுநூல் plywood ஒட்டுப்பலகை polishing மினுக்குதல் polish,wood மரமினுக்கி polygon பல்கோணம் post door கதவுநிலை post king இராசமல் post queen அரசிமல் post strut உதைகால் pot, glue வச்சிரப்பாத்திரம் principal rafter தலைமைக்கைமரம் projection, isometric சமவளவெறியம் projection orthographic செங்குத்தெறியம்