பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


 English  Tamil


wall gable மஞ்சுச்சுவர் wall plate சுவர்வளை wardrobe hook அலுமாரிக்கொளுக்கி warrington hammer உவாரிந்தன் சுத்தியல் weather board வானிலைதாங்குபலகை wedge ஆப்பு window யன்னல்,பலகணி window bolt யன்னற்றாழ் window frame யன்னற்சட்டம்,பலகணி ச்சட்டம் window panelled அடைசுபலகையிட்ட யன்னல் window sill யன்னற்படி wood grain of மரச்சிராயமைப்பு wood heart குடன்மரம் wood polish மரமினுக்கி wood soft மென்மரம் wood work மரவேலை wooden mallet தட்டும்மரப்பொல்லு wooden screws மரத்திருகாணி workshop தொழிற்சாலை wrench திருகாணிச்சாவி zero பூச்சியம்