பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


 English  Tamil


Kneading Colour நிறந்தீற்றுதல் Knife edge tool கத்திவிளிம்புளி Knife Lac அரக்குக்கத்தி Knot (timber) (மரக்) கணு Lac அரக்கு Lac block அரக்குத்துண்டு Lac extract அரக்குத்துண்டு Lac filter cloth அரக்குவடிசீலை Lac insect அரக்குக்கொசு Lac knife அரக்குக்கத்தி Lac log அரக்குக்கட்டை Lac (or shellac), mixing dyes with அரக்கிற்சாயங்கலத்தல் Lac Raw புடமிடாவரக்கு Lac Refining of அரக்குப்புடமிடல் Lac work அரக்குவேலை Lacquer அரக்குச்சாயம், திரவவரக்கு Lacquer Applying அரக்குச்சாயந்தீற்றல் Lacquer Coating அரக்குச்சாயம் பூசுதல் Lacquer for inlaying உட்பதித்தறகரக்குச்சாயம் Lacquer Goldsmiths பொற்கொல்லரரக்குச்சாயம் Lacquer Hand கையரக்குச்சாயம் Lacquer holds அரக்குச்சாயப்பிடிகோல்கள் Lacquer Lathe அரக்குக்கடைச்சலெந்திரம் Lacquer Liquid அரக்குத்திரவம் Lacquer Pasting threads of அரக்குநூலொட்டல் Lacquer Seasoning அரக்குப்பதனிடல் Lacquer Sticks அரக்குக்கோல்கள் Lacquer Stove அரக்கடுப்பு Lacquer threads அரக்குநூல்கள் Lacquer work அரக்குச்சாயவேலை