உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


 English  Tamil


Hammer ஆமார், சுத்தியல் Hand lacquer கைவேலையரக்குச்சாயம் Hand work கையாலரக்குச்சாயவேலை Hand saw கைவாள் Handle, Bow விற்பிடி Hard ochre வன்மஞ்சட்களிமண் Head stock centre நிலையான பேராணிமையம் Heartwood மரவைரம், குடன்மரம் Heating of lac அரக்குவெப்பமாக்கல் Heating of lacquer திரவவரக்குவெப்பமாக்கல் Holds lac அரக்குப்பிடிகோல்கள் Hollow plane குழிச்சீவுளி Honey dew தேன்பனி (பொன்மெழுகு) Host tree வழங்குமரம் Inlaying உட்பதித்தல் Innoculation (Infection) ஒட்டுதல், (சுற்றிப்பற்றல்) Insect,lac அரக்குக்கொசு Ivory dye (கந்தகம்) ஆனைத்தந்தநிறச்சாயம் Joining பொருத்துதல், மூட்டுதல் Joint, Dovetail புறாவான்மூட்டு