இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35
English Tamil
Male cell ஆண்கலம் Mallet தட்டும்பலகை Marking Gauge வரைகோல், அளவுகுறிக்குமானி Mat பாய் Matching Colour நிறம்பொருத்தல் Mixing dyes with shellac அரக்கொடுசாயங்கலத்தல் Mortar stone கல்லுரல் Moulding plane சித்திரவுருச்சீவுஞ்சீவுளி Multicolour mixed lacquering பன்னிறங்கலந்தரக்கிடல் Multicolour patch lacquering பன்னிறமொட்டியாக்கிடல் Nail Lac work நகவரக்குவேலை Notches of the bar support தாங்குசட்டத்தவாளிப்புக்கள் Ochre, Hand வன்மஞ்சட்களிமண் Ochre Powder of hard வன்மஞ்சட்களிமட்பொடி Ochre Powder of soft மென்மஞ்சட்களிமட்பொடி Ochre soft மென்மஞ்சட்களிமண் Ochre yellow orpiment மஞ்சட்களிமண், அரிதாரம் Oil stone எண்ணெய்க்கல் Orpiment அரிதாரம்