பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) அமலாதித்ய ன் 97 கா. Ит-3. 蚤Q) கா. இந்தப் பிராயாணத்திற்கு உடனே சன்னத்து மாகும்படி உங் களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். எதேச்சையாய் அடங்காது திரியும் இந்த அபாயத்தை அடக்கி, காலில் விலங்கிட்டுக் காவலி லிருத்தவேண்டும் தாம். உடனே நாங்கள் துரிதப்படுகின்ருேம். (இருவரும் போகிரு.ர்கள்.) பாலநேசன் வருகிமு ன். மஹாராஜா, இளவரசர் அவரது அன்னையின் அந்தாங்க அறைக்குப் போகின்ருர், நான் திரைக்குப் பின்னல், அங் கே நடக்கின்றதைக் கேட்டறிய, ஒளித்திருக்கிறேன். மஹா ாணி யவர்கள் எப்படியும் நன்ருய்க் கேட்பார்கள் என்று நான் உறுதியாய்க் கூறுவேன். அன்றியும் தாங்கள் சொன்ன படி, மிகுந்த புத்தி சாதுர்யமாய்ச் சொன்னபடி, எப்படி யிருந்தாலும் தாயாருக்குப் பிள்ளை என்கின்ற பட்சபாதம் போகா தாகையால், அவர் கூறுவதை மூன்ருவது மனிதன் ஒளிந்திருந்து கேட்டறிதலே தகுதியாகும். எம திறையே, நான் விட்ைபெற்றுக் கொள்ளுகின்றேன், தாங்கள் சயனத் திற்குப் போகுமுன் நான் வந்து தங்களைக் கண்டு நான் கேட் உதைத் தெரிவிக்கின்றேன். சந்தோஷம், போய் வாரும் ஐயா, (பாலநேசன் போகிருன்.) ஐயோ! என் குற்றமானது பெரும் பாதகமாம். விண்ணுல கம்வரை கொளுத்தும் கொடுமையாம். உடன் பிறந்த உத்தம னைக் கொன்ற கொடும் காதகத்திலும் காதகமாமே. ஈசனைக் குறித்துப் பிரார்த்தனை செய்ய என்ன வாகவில்லை, என் மன மானது என்னை எவ்வளவுவலிவுடன் உந்தியபோதிலும் நான் செய்த பஞ்சமர் பாதகத்தின் பலமானது என் மனே திடத் தைப்பறந்தோடிப் போகச்செய்கின்றதே. இரண்டு கர்மங்களை ஏக காலத்தில் செய்து முடிக்கவேண்டு மென்னும் கருத்தை யுடையவன்போல், இங்கு ஆரம்பிப்பது என்பதையறியாது, எங்கி ஒன்றும் செய்யாம் லிருக்கின்றேன். இந்தப் பாழாய்ப் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/103&oldid=725095" இலிருந்து மீள்விக்கப்பட்டது