பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆ | ம ல தி த் ய ன் (அங்கம்.3. போனகையில் மடிந்த சகோதர அரசன் இரத்தம் படிந்திருங் தாலென்ன? பரமேஸ்வரன் கருணையென்னும் மழைபொழிங் கால் இது கரைந்து பனிகட்டியைப்போல் புரிசுத்தமாகாதா? காதகத்தை நேராக எதிர்த்துக் கரையச் செய்வதற் கன்றி கருணை என்பது எதற்காக விருக்கின்றது? நாம் பாழில் விழ் வதன்முன் நம்மைத் தடுப்பதும், விழ்த்தபின் கரையேற்றுவ தும்,இவ்விரண்டுமின்றிநமது பிரார்த்தனைக்ளெல்லாம்என்ன பலனைத்தருவனவாம்? காமினியாவது நற்கதியடையு மார்க் கத்தை நாடவேண்டும். நெடுங்கால மாயது நான் அபராதம் இழைத்து. ஐயோ ஆயினும் அப்பெரும் பழியைப்போக்க நான் என் னென்று பிரார்த்தனை செய்வேன் ? உடன் பிறந்த உத்தமனைக் கொன்ற பாதகத்தை மன்னியும் என்பதா ? ஐயோ! இது உதவாதே கான் எதற்காக இக்கொடுங் கொலை புரிந்தேனே, என்மகுடம், என்பேராசை, என்மனேவி, இவை களை யெல்லாம் நான் அனுபவித்துக்கொண் டிருக்கின்றே னே தானிழைத்த பாதகத்தின் பலனைவிடாது ஒருவன் மன் னிப்புப்பெற முடியுமோ? அதர்ம வாறுகளுக்கிடமான இந்த வனியாய உலகின்கண் குற்றவாளியின் கைப்பொருளானது 'தர்மத்தையே ஒரு புறமாகத்தட்டிவிடக்கூடும்; பாபத்தினும் சம்பாதிக்கப்பட்ட பொருளே கியாயத்தை விலைக்கு வாங்கி விடுவதை நாம் பன்முறை பார்த்திருக்கின்ருேம்: மேலுவ கத்தி லவ்கா றன்றே அவ்விடம் மாறுபாடு ஒன்றும் உத வாது, ஒவ்வொரு வழக்கும் உண்மையில் விசாரிக்கப்படும், நமது பாபகிர்த்தியங்களைப்பற்றி நாமே நமக்கு விரோதமான சாட்சிகளாய் அணுவும் ஒளியாது உண்மையை உரைக்க வேண்டிவரும். அப்பொழுது என்னும் என்ன மிகுதியாம்? இப்பொழுதே நான் செய்த பிழையை ஒப்புக்கொண்டு பிரார்த்தனையினுல் என்னபல லுண்டாகிறதெனப் பாாக்க வேண்டும். அதல்ை எதுதான் ஆகாது ஆயினும் ஒரு வன் அவ்வாறு பிரார்த்திப்பதே அசாத்தியமானல் என்ன பவ னடையக்கூடும் ஐயோ! என்ன தெளர்ப்பாக்கிய மான ஸ்கிதி அந்தகா இரு ளடைந்திருக்கின்றதே என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/104&oldid=725096" இலிருந்து மீள்விக்கப்பட்டது