பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 14 அடி. ri-á, 呜LG。 留町。 a. 野町。 ملفاته 鳕。 ՅյԼՈ: அ மல தி த் ய ன் (அங்கம்-4 இ | ண் டா வ து காட் சி. அரண்மன்ைபிலோர் அறை. அ | ல தி த் ன் வ ரு கி மு ன். பத்திரமாய் அடக்கம் செய் துவிட்டேன். (உள்ளிருந்து அரசே! இளவரசே! பொறு. என்ன சப்தம்? யார் அமலாதித்யனே அழைப்பது: ஓ ! இதோ வருகிரு.ர்கள். சாஜகாந்தனும், கிரிதானும் வருகிருர்கள். இளவாசே, அந்தப் பிரேதத்தை என்ன செய்தீர் o மண்ணுடன் சேர்த்துவிட்டேன் அதை, அவ் விாண்டிற்கும் நெருங்கின பாத்தியம்! அது எங்கே யிருக்கின்றதென்று சொல்லும் எங்களுக்கு, காங்கள் அதை அவ்விடமிருந்து இடு காட்டிற்கு எடுத்துக் செல்லவேண்டும். கம்பாதே கீ அதை. எதை நம்புவது ? உன் இரகசியத்தைக் காப்பாற்ற முடியும் என்னல், ஆனல் என் இரகசியத்தைக் காக்க முடியாது என்பதை அதல்லா மல் ஒரு தக்கை நம்மைக் கேட்பதா? மஹாராஜாவின் மைக் தல்ை என்ன பதில் உரைக்கவேண்டு மதற்கு ? அரசே என்னைத் தக்கை யாகவா எண்ணுகிறீர்? ஆம், ஐயா! மஹாராஜாவின் முகத்தை எதிர் பார்த்து அவ ாது ஐஸ்வர்யம் ஆக்கின எல்லாவற்றையும் அபகரிக்கும். தக்கைதான். ஆனல் அப்படிப்பட்டவர்களால்தான் அதிக பிரயோஜனம் முடிவில் அரசருக்கு தாடையில் மத்தி அட க்கி வைப்பதுபோல் அவர்களை ஒருபுறம் சேகரித்து வைக் கிருர், முதலில் சேகரம் செய்தது கடைசியில் விழுங்கப்படு வதற்கு! நீங்கள் அபகரித்தது அவருக்கு வேண்டியகாலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/120&oldid=725114" இலிருந்து மீள்விக்கப்பட்டது