பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) அமலா தி க்யன் | 19 ன்பது என் கருத்து. புறப்படுங்கள் ! இதைச் சார்ந்த விஷ யங்களெல்லாம் தீர்மானிக்கப்பட்டு ஏற்பாடா யிருக்கின்A587; உங்களைக்கேட்டுக் கொள்ளுகிறேன், துரிதப்படுங்கள். (ராஜகாந்தனும் கிரிதானும் .ோ கிரு.ர்கள்.) சிங்களமே குர்ஜாத்தின் வாளாயுதத்தினுல் உனக் குண்டான வடு இன்னும் ஆருது பச்சைப் புண்ணுய்ச் சிவங் கிருக் கின்றது.--ஆகவே எனது புஜபல பராக்கிரமம் உனக்கு அறிவைப்புகட்டி, கேரி லில்லாக் காலத்தும் பயத்தை யுண்டு பண்ணி, எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்கிறது; இச் சமயத்தில் கீ எனது பிரியத்தை ஒரு பொருட்டாகப் பாவிப் பதால்ை நமது கிருமுகத்தைப் பராமுகமாய் அசட்டை பண்ணமாட்டாய் ! கிருபங்களின் மூலமாய் அமவாதித்யனே அரை கூணத்தில் கொல்லவேண்டுமென்று தெரிவித் திருக் கின்றேன் முற்றிலும்; சிங்களமே! அதன்படி செய்வையால்! அவனது ஆரவாரத்தால் நான் அடங்கா ஜூரம், பிடித்த வன்போ லிருக்கின்றேன். நிதான் சுவஸ்தப்படுத்த வேண்டும் என்ன. அது முடிந்தது என்றுதான் அறியுமளவும் எனக்கு என்ன நேர்ந்தபோதிலும், என்னுடைய சந்தோஷமானது ஆரம்பியாது. (போகிருன்). காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/125&oldid=725119" இலிருந்து மீள்விக்கப்பட்டது