பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 2 , 器雷。 பயன்படா இத்துயரத்தைப் பற்றற நீத்து நம்மையே கின் 3 ؤ. س - شد. م " . ۀ . _ في حقضر ' . . . . . . அ ம் லா தி த் ய ன் (அங்கம்-1. . -് . ' 4. معه، . . . . . . . ) • - --- ל பாவிக்கின்றேன் ! அம்மா, இது பாவனே யன்று. பாவிப்பது 4. கியேன்! என்ம்ைமணி. காமாகிகள் பொாட்டணி கான அறியேன்! என்ஆம்மணி, கருமாதகள பொரு யும் இக்கறுப்புடையும், கம்மலுடன்வரும் இப்பெருமூச்சும், கண்ணதுசொரியும் பெருவெள்ளமும், காந்தி மழுங்கிய என்

  • . . . - - - * முக வாட்டமும், இத்தகைய குறிகளும் கோலங்களும் என் உள்ளத்தி லுள்ளதை உண்மையாய் உணர்த்துவன வல்ல ! 4. - - • ○ • , இவைகளெல்லாம் பாவனையாம். ஒருவன் இவைகளை யெல்

லாம் பாவித்து கடிக்கலாம். வெளியிட ஏலாத தொன்று என் னுள்ளத்தி னுள்ளே இருக்கின்றது. இக்கோலங்களெல்லாம் அது தரிக்கும் மேல் வேஷமென வறிவிர் அமலாதித்யா, உன் அருங் குணத்திற்கு அருகாக அழகாய் அமைத்திருக்கின்றது, உயிர்துறந்த உன் தந்தைக்குத்துயர்க் கடன் கீர்த்தல், ஆளுல் நீ அறியாததன்றே, உன்தந்தை தன் தந்தை யிழந்தார். அவர் தங்தை அவர் தந்தை யிழந்தார். இறந்தவர்க்காக இருந்தவர் ஈமச் சடங்கென எண்ணி, சில காலம் துயருறல், மைத்தன் முறைமைக்கேற்ற கடமையே; இது கிற்க, ஒரே பிடிவாதமாய் ஒபாது ஏக்கமுறல் பாடமாம். ஆண் தன்மைக்கு அமைந்த தன்று, ஈசன் விதித்தவிதி தவ றெனக் கருதிச் சாதிப்பதாம், மனுேபல மில்லாமையாம், மற் ஆறும் பொறுமை யின்மையாம், கல்விப் பயிற்சியிலா மெளட் டியமாம். பிறப்பன வெல்லாம் இறத்தல் வேண்டுமென அறி வோம். சாதலினும் சாதாரணம் ஏதும் நாம் இவ்வுலகில் கண்டிறோம். இங்கனமிருக்க விணுய் வெறுத்து மனத்திடை வெந்துயர் உறுவதேன் சி ! இது ஈசனுக் கினிப் பாகாது. இது இறந்தவர்க் கேற்ற தன்று, உலகம் உவப்பதன்று, அறி விற்கு அணுவளவும்.அடுத்ததன்று,தொன்று தொட்டுதங்தை யிறக்கத் தனயன் துன்புறல் அனைவரும் அறிந்ததே, உலகம் உண்டாகி முன் பிறந்தவன் முதல் இன்றி நந்தவன் வர்ை, விதித்த தி.துவென மதி என்னும் கூறி வருகின்றது. ஆகவே, தந்தையாகக் கருதுவை நமக்கடுத்து நீயே இவ்வரசுக் குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/18&oldid=725179" இலிருந்து மீள்விக்கப்பட்டது