பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5.) அ ம லா தி க் பன் 3 இitt. அ.இ. 哆円^。 அடு. அபி. அரு. ஐயோ, ஜகதீசனே ! பழி வாங்குவாய் ! ഷഖങ്ക് மோச வழியில் அதர்மமாயக் கொன்ற கொலையை ! கொலையா ! வெறுங் கொலையாயினும் கொடியதேயாம், இதுவோ மனத் துக்கெட்டா மஹாபாதகமாம் மோசக் கொலேயாம்! விரைவிற் கூறு மதனே எனக்கு, காதலர் கருத்தைப்போல் கடிந்து மனே வேகமாய் விசைச்தோடி ஒரு கூஉனப் பொழுதிற் பழிவாங்குகின்றேன் சான் ! சரி ! நீ தக்கவனே, அறிந்தேன்! இதைக்கேட்டும் மனத்தில் வெகுண்டெழா இருப்பையாயின் உன்னிலும் ஜடமான ஜன் மம் இம் மண்ணுலகி லிவ்லேயென மதித்திருப்பேன். இதோ அமலாகித்யா, கேள்; கந்தவனத்தில் படுத்துறங்கும் பொழு து ஒர் நாகம் நீண்டி நான் இறந்ததாக வல்லவோ வெளியில் வார்த்தை வழங்கப்பகிேறது ; இத்தப் பொய்ய்ைச் செவி கொண்டே குர்ஜா தேசத்தவ ரெல்லாம் மோசம் போயினர் - - * .20 ,2 + ר - - - -- - - இான மடிந்த மாதிகியைப்பற்றி 5 உத்தமகுமா! ಓ_ಜಕT தகதை யைக் கொன்ற அரவம் அவர் முடியினைத் தரித்திருக்கின்ற திப்பொழுதென அறிவாய் ! ஹா அப்பொழுதே கினைத்தேன், நினைத்தேன் ! என் சிறிய தந்தை : ஆம், அம் முறை கெட்ட விபசாரக் கழுதை மேலுக்கு மிக வும் கற்புடையவள்போல் மினுக்கிய என்னாசியை மோச வார்த்தையாடி, பாதகமாம் பரிசுகளைக் கொடுத்து 五リ@。」 மயக்கித் தன் மோக வலைக்கு ளகப்படச் செய்தான் ஹா ! அமவாதித்யா, என்னகதிக்கு இழிந்தாள் கடிமணம் புரிந்த காலை செய்த சத்தியத்தினின்றும் கணமும் தவருது மேன் மையம் காதல் கொண்டிருந்த என்னவிட்டு, அனக்குமுன், அற்பத் தரும்பை யொத்த அப்பாபியின்மீத ஆசைப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/37&oldid=725204" இலிருந்து மீள்விக்கப்பட்டது