பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலா தி க்ய ன் (அங்கம்.3. எண்ணுதற்கரிய இயற்கையி லுண்டாம் துன்பங்களையும், எல்லாம் விட்டொழிகின்ருே மென்கிற இம்முடிவு எல்வோ ரும் ஆவலோடு விரும்பத்தக்கதே!. உயிர் துறப்பது-உறங் குவது-உறங்குவது ஒருவேளை கனவு காண்டதோ ஹா! அதே இருக்கின்றதுகஷ்டம். நாம்,இவ்வுடலாகிய பாசத்தை நீக்கியவுடன், உயிர் துறத்த லென்னும் உறக்கத்தில், என் னென்ன கனவுகாண்டோம்ோ என்பதே நம்மை கிதானிக்கக் செய்கிறது. இந்த ஒரு காரணம்பற்றியே, நமக்கு நேரும் எல்லாக் கெடுதிகளோடும் நாம் நெடுநாள் உயிர் பொறுக்கின் ருேம் எவனுெருவன் காலகதியாலுண்டாம் கஷ்ட கிஷ்ரேங் களையும், அடக்கி ஆள்பவரின் அக்கிரமத்தையும், மதம் பிடித்தவர்களா லுண்டாம் மான பங்கத்தையும், வெறுக்கப் பட்ட காதலின் வெந்துயர்களையும், நியாயஸ்தலங்களில் நேரிடும் காலக் கழிவையும், அதிகாரிகளின் கர்வத்தையும், யோக்கியதை எதுமில்லாரிடமிருந்து யோக்கியர்கள் பொறு மையுடன் அனுபவிக்கும் அவமானங்களையும், பொறுத்தி, ருப்பன் இப்புவியில் ;-இந்த அலைச்சலெல்லா மின்றி தனக் குத்தானகத்தன் ஆயுளே முடித்து அமைதி அடைய, வெறும் ஊசியும் போதுமானதா யிருக்க? இவ்வுலகவாழ் வென்னும் சுமையைத் தாங்கி வியர்த்துக் களைத்து முறுமுறுத்துத் தன் வாழ்நாட்களே எவன் கழிப்பான் இறந்தபின் என்னும் என்னும் பயமே, ஒருவரு மறியாத, மாண்டவர் எல்லையை மீண்டும் கடவாத் தேயத்தின் எண்ணமே, நமது மனத்தைக் கலக்கி, நாம் அறியாத துன்பங்களில் விழ்வதைவிட, நாம் அனுபவிக்கும் துன்பங்களையே பொறுத்திடச் செய்கிறது. நம்முடைய நெஞ்சமே இவ்வாறு நம்மையெல்லாம்.நடுங்குறச் செய்கிறது. இதேைலயே நமது சங்கற்பங்களெல்லாம் தம் மொளி மழுங்கி, நோயுற்றவாறு யோசனை க்கு இன்றியபை nು r. வெளுப்புறுகின்றன. நமது முக்கியமாம் மேன்மையுடைய பெரு முயற்சிகளெல்லாம் தடுமாறி செய்கையழித்து, கரிய கரியமென்னும் பெயரையுமிழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/78&oldid=725249" இலிருந்து மீள்விக்கப்பட்டது