பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

isis. பி. füsse նճն. டன. ഈ. LisT» l £ff, L!!). i fff. அ ம லா தி க்ய ன் (அங்கம்-1. கோட்டான் கீச்சலும் கேட்டே னில்லை. சரி, போய்வா, வழியில் ஹரிஹரரையும் மாரசீலரையும் காண்டையேல், கடிதி வலுப் பிங்கு,காவல் அவர்கள் என்னு டன் செய்பவர்கள். அதோ அவர்களது அரவம்கேட்கிறதென எண்ணுகிறேன்.கில் அங்கே யார் அது ? (இருவரும் வில்லை வளைக்கிரு.ர்கள்.) ஹரிஹரனும், மாரசீலனும் வருகிருர்கள். இக்காட்டினது நண்பர். வேந்த தாழியர். ஆயின் உமக்கு இல் இரவு ஆகுக ! போாஞ்சா விரனே, போய் வா சுகமாய் ! உன்னை யார் விடு வித்தது ? பானதான் காவலிருக்கின்றன், நான் வருகின்றேன். (போகிமுன்.) ஹே பானதா ! ஆம்-என்ன, ஹரிஹரர் இருக்கின்ருரா அங்கு ? அவரி லொரு கூறு. வாரும், ஹரிஹாரே, வாரும், உத்தம மாரசீவரே. என்ன, இன்றிரவு இது மறுபடியும் தோன்றியதோ ? நான் ஒன்றும் பார்க்கவில்லை. இருமுறை நாம் கண்ட இப்பயங்கரமான தோற்றம் நமது மனுேப்பிாத்தியெனக் கூறி கம்பேன் என்கிருர் ஹரிஹரர் : ஆகவே இன்றிரவு இவரை, இரவின் ஜாமமெல்லாம் நம்மு டன் கண் கொட்டாது கவனித்திருந்து, இத்தோற்றம் மறு படியும் தென்படுமாயின் நாம் கண்டது மெய்யென ஒப்புக் கொண்டு அதனுடன் பேசிப் பார்க்க, என்னுடன் வேண்டி அழைத்து வங்தேன். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/8&oldid=725251" இலிருந்து மீள்விக்கப்பட்டது