பக்கம்:As We Sow-So We Reap.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) பிற்பகல் விளையும் 11 தி. மலரை வியந்தேன். அவர் தான் விரும்பியது மல்லிகை யொன்றே யென்று கூறினர். உடனே நான் சற்று பின் தங்கி, அவரறியாதபடி அழகிய மல்லிகை மலர்களே விரை விற் கொய்து, மாலையாகத் தொடுத்து, அவர் முன்பாக உலாவிச் சென்றவிடம்போய், அவர் பாதத்தில் வைத் துப் பணிந்து கின்றேன்-அவர்-உடனே-என்னேவாரிக் கட்டி யணைத்துஅரசே! அரசே! இதென்ன இன்னும் உமக்கு மனே திடம் வரவில்லையா ஆண்டாண்டு தோறு மழுது புரண் டாலும் மாண்டார் வருவரோ தாம் தைரியப்படுத்திக் கொள்ளும் மனத்தை. நான் என்ன தைரியம் சொல்லக், கூடும் தமக்கு? தோழா ! என்னேச் சற்று மன்னிப்பாய் (சமாதியைப் பூசித்து வலம்வந்து பணிகிருன்.) முடிந்ததா ?-ஐயனே, கேரமாய்விட்டது அதிககாலம் தாமதித்து விட்டோம் போவோமா அரண்மனைக்கு ? வாரும். இருட்டிவிட்டது. அதிலும் பாதசாரியாய் வந்திருக்கிருேம். வாரும் வாரும், இங்கிருக்கும் வரை யில் உமது மனம் இப்படித்தா னிருக்கும்.தோழா, இன்றைத்தினம் என் தகப்பனுருடைய மரண சாசனப்படி, இங்கு மேற்கு மூலையில் புதைத்திருக்கும் பேழையைத் திறந்து பார்க்கவேண்டுமல்லவா? இன்றைக்கு எனக்கு இருபத்தொரு வயது பூரணமாய கல்லவா? ஆம். ஆம் உண்மையே. சீக்கிரம் திறந்து அப்படியே பெட்டியை எடுத்துக் கொண்டுபோய் சாவகாசமாய்ப் பார்ப்போம். இல்லை இல்லை. இப்பொழுதே எல்லாம் கண்டறியவேண் டும், நான் ஒரு கணமேனும் பொறுக்க முடியாது.

  • (விசையிருக்கும் மூலே யருகிற்போய்) தோழா, இங்கு இந்தப்பெட்டியை சூழ்ச்சியாகப் புதைத் திருப்பது, கம்மிருவருக்கு மன்றி வேறு யாருக்கும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/16&oldid=725593" இலிருந்து மீள்விக்கப்பட்டது