பக்கம்:As We Sow-So We Reap.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) பிற்பகல் விளையும் 13 லொரு சந்தேகமுமில்லை, ஸ்பஷ்டமாகத்தா னெழுதியிருக் கிறது-அவருடைய கையெழுத்தே ! தோழா -நாம் எங்கிருக்கிருேம் P-தர்மபாலா, அதை உரக்கப்படி, நான் கேட்கவேண்டும்.-நான் இதை எப் படி கம்புவது ?-என் பிதா எனக்கிவ்வாருன கட்டளே யிடுவாரோ சி-படி-படி(படிக்கிருன்) கண்ணே மதனமோஹன நீ இதுவரை யில் என் மரணசாசனத்தில் உனக்குக் கட்டளே யிட்டிருக் கிறபடி யெல்லாம், கடந்து வந்திருப்பாய் என்பதற்குச் சங் தேகமில்லை. என்னருமை மைந்தன் என் கட்டளைப்படி நடப்பான் என்பதற்குச் சந்தேகமென்ன அப்பா ! இனி உனக்கு நான் இடவேண்டிய கட்டளை ஒன்றே இருக் கிறது. அதையும் நீ கிறைவேற்றுவா யென்பதற்குச் சக் தேகமில்லை. என் கடைசி கட்டளே யிதுவே-உனக்கோ இனி விவாஹ மாகவேண்டிய காலம் வந்து விட்டது. ஆகவே, நான் உயிருடன் இருக்கும்பொழுது கண்டு மகி ழாத்தை, நான் உனக்குக் கட்டளே யிட்டாவது மகிழ் கிறேன். உனக்கேற்ற பெண் இவ்வுலகில் ஒருத்தியே இருக்கிருள்-வனஜா.” யார் யார் ? . 'வனஜா.”நன்ருகப்பார் ! நன்முகப்பார், தோழா கன்முகப்பார்! அப்படித்தான் எழுதி யிருக்கிறது. உம் -பிறகு: - "அப் பெண்மணியையன்றி வேருெரு ஸ்திரியையும் ே திண்டலாகாது. இதுவே என் கடைசிகட்டளை. கண்ைே ! ஈசனருளால், உன்னைப்போன்ற நற்குணமுடைய புத்தி ார்களையும் புத்திரிகளையும் பெற்று நெடுநாள் வாழ்க் திருந்து, பிறகு நீ என்னிடம் வந்து சேர்வாயாக இப் படிக்கு, எக்கட்டளே யிட்டபோதிலும் அதை கிறை வேற் அம்படியான புத்திரனைப் பெற்றேன் என்று கர்வமுற்றஜெயகேது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/18&oldid=725595" இலிருந்து மீள்விக்கப்பட்டது