பக்கம்:As We Sow-So We Reap.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#f té “

穹 2] பிற்பகல் விளையும் 47 நாதா சாதா ! இதுவோ உமது விதி என்னேயும் உமக் குத் தெரியவில்லையா ? நான் உமது கிரிஜாவாயிற்றே ! (மதனமோஹனன் தலையை அசைக் கிமு ன்.) அம்மணி, இனித் தாம் ஏன் வருந்தவேண்டும்? அந்த மஹான் கூறியது எப்படியும் கிறைவேறும் சீக்கிரம். எப் படியாவ திவருக்குத் தன் மைந்தன் ஞாபகம் வருகிறதா பாரும், நான் ஒரு பக்கமாய்ப் போயிருக்கிறேன். (போகிருன்.) பிராணநாதா பிராணநாதா ! அம்மா, அழாதீர் -இது பாரம்மா ? கண்ணே கண்ணே இவர்தான் உன் தந்தை ! உன் தக்கை; - பிராணநாதா ! என்னே உமக்குத் தெரியவில் லையா? என்ன இப்படித் திரும்பிப் பாருமே !-இதோ பாரும் நமக்குப் பிறந்த மைந்தன் இதோ பாரும் உம் மைப்போலவே யிருக்கிருன்-இவனது முகத்தைச் சற்று பாரும் ! நான் ஒடிப்போகக் கூடாது -நான் எங்கே இருக் கிறேன் !-இதுயார்-பிள்ளை ?ஆம் ஆம் ! நமது மைந்தன் ! நமது மைந்தன் ! ஒன்றும் தெரியவில்லை-யோசிக்கவேண்டும்-தலை பளுவா யிருக்கிறது -நான் ஒடிப்பூடரேன் !— ஐயோ! பிராணாாதா பிாணகாதா! உமக் கென்னைப் பற்றிச் சிறிதும் ஞாபகமில்லையா? இவன் நமது மைந்த னென்று சிறிதும் கண்டுபிடிக்க முடியவில்லையா?-நான் ஒரு ங்ாள் சாயங்காலம், கர்ப்பமாயிருப்பதாகச் சந்தே கப்படுவதாகக் கூறினேனே-இதே அறையிலிருக்கும் பொழுது-ஞாபகமில்லையா ?-பிராணநாதா ! என்மீது கோபமா? பிராணநாதா பிராணநாதா நான் செய்த தெல்லாம் தவறு! தவறு ஐயோ என்னை மன்னியும் ! மன்னியும் !-உம்முடைய கிரிஜா இவ்வளவு வேண்டியும் மனமிாங்கலாகாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/52&oldid=725632" இலிருந்து மீள்விக்கப்பட்டது