பக்கம்:Blessed In A Wife.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LJfr. L!ዥ. பா. ம னை வி ய ர ல் மீ ண் ட வன் (அங்கம்-1 அவன் இறந்து போவான் என்னும் கவலை உமக்கு வேண் டாம். அவன் பிழைக்கப் போகிருன். அந்த வார்த்தையை நான் நம்பவே மாட்டேன். நீரும் அதை நம்பவில்லை, எனக்கு நன்ருய்த் தெரியும். அவ லுக்கென்னவோ காலம் கிட்டிக் கொண்டிருக்கிறது; எனக்குத் தெரியாதா என்ன? வீட்டிலே இப்படிப்பட்ட மாட்டுப்பெண் வந்து சேர்ந்தால் வேறென்ன சதி வாய்க் கும் ? ஆயினும், நீங்கள் தானே அம்மா, உங்கள் தாயாதியின் பெண்ணைக் கலியானம் பண்ணிக் கொள்ள வேண்டு மென்று கட்டாயப்படுத்திக் கட்டிவைத்தீர்கள். எனக்கு எப்படித் தெரியும், அவளுடைய தகப்பன் கா யார் அவளை இப்படிப்பட்ட யாருக்கும் அடங்காப்பிடா ரியாக-தறிதலையாகப் பழக்கி வைப்பார்கள் என்று ? அவள் இங்கே வந்து வாழ ஆரம்பித்த பிற்பாடு நீங்கள் நல்ல பழக்கம் பழக்கி வைத்திருக்கலாமே ? அவளையா பழக்குகிறதா ? நான் அப்படி ஏதாவது செய்தால் வீட்டை விட்டுப்போக எனக்கு வழி காட்டு வாள் ! இப்பொழுது அப்படிப் போக எனக்கு யாராவது வழி காட்டினல் என்ருயிருக்கும் !-எனக்கு கிாம்ப நாழிகை யாகிறது. அம்மா, கூடுமானல் இன்ைெரு சமயம் இந்த முக்கியமான சம்பாஷணையை முடிப்போம்-இப் பொழுது நான் ஒரு இடத்திற்கு அவசரமாகப் போக வேண்டியதிருக்கிறது. டாக்டர் டாக்டர் இதற்குள்ளாகப் போய் விடா தீர்கள்-ஒரே வார்த்தை, கொஞ்சம் தயவு பண்ணுங் கள்-நானே சாகக்கிடக்கிற கிழவி, கொஞ்சம் பொறு த்துக்கொள்ளுங்கள்-இந்த சொத்துகளுக் கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/14&oldid=725648" இலிருந்து மீள்விக்கப்பட்டது