பக்கம்:Blessed In A Wife.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 frir, fr ffT ←a . மனே வியால் மீ ண் ட வன் (அங்கம்-8 மும்-அப்பொழுது அவளுடைய வேலையாள் கொண்டு வந்து கொடுத்த மருந்தை நீர் சாப்பிட்டீராம்-நிரம்ப அசெளக்கியம் ஆகவே-உம்மை அவ்விடம் பார்த்துக் கொள்ள-உமக்கு சிகிச்சை செய்ய-ஒருவருமில்லா திருக்க-டாக்டர் நாயுடு இதைக்கேள்விப்பட்டு-உங் களை இங்கே கொண்டுவந்தார். இப்பொழுது உங்களு க்கு கிரம்ப சவுக்கியமாயில்லையா ? இ-அக்த மருத்து!-ஆம், அந்த மருத்து தான்!-ஆயி யினும் அந்த சந்திரா எப்பொழுது வருவாள்? அவள் எங்கே இருக்கிருள் என்று கண்டு பிடிக்கப்பார்க் கிறேன். கொஞ்சம் தயவு செய்து கிம்மதியாயிரும். இல்லாவிட்டால் உங்களைப்பேச விட்டேன் என்று டாக் டர் என்னேக்கடிந்து கொள்வார், பிறகு என் வேலை போய்விடும். அப்படி இராது-கீ கிரம்ப நல்லவள்-நான் தாங்கிப் பார்க்கிறேன், எனக்கு உடம்பு சீக்கிரம் சுவஸ்தமாக வேணுமென்று விரும்புகிறேன். (தாங்கப்பார்க்கிருன்.) காட்சி முடிகிறது. மூன்ரும் அங்கம் முதல் காட்சி. காலம்-சாயங்காலம். சாமநாதன் ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்காாந்திருக்கிருன். லலிதா மருந்தை புட்டியினின்றும் வார்த்துக்கொண்டிருக்கிருள். இந்த மருந்தை தயவு செய்து சாப்பிடுங்கள். ரா. ஒ ! பெரிய தொந்திரவாகப் போச்சு! எப்பொழுதுபார்த் தாலும் மருந்தும் மாத்திரையும், மாத்திரையும் மருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/26&oldid=725660" இலிருந்து மீள்விக்கப்பட்டது